Verse 15
சதாசிவம் தத்துவம்
முத்தமிழ் வேதம்
மிதாசனி யாதிருந் தேன்நின்ற காலம்
இதாசனி யாதிருந் தேன்மனம் நீங்கி
உதாசனி யாதுட னேஉணர்ந் தோமால்.
மிதாசனி யாதிருந் தேன்நின்ற காலம்
இதாசனி யாதிருந் தேன்மனம் நீங்கி
உதாசனி யாதுட னேஉணர்ந் தோமால்.
Translation:
Sadasivam, tattuvam, the three
types of Tamil, Veda
I remained without food, the
time I remained so
I remained sitting
comfortably, with the mind removed
I felt immediately without any
reservations, (the nature of) delusion.
Commentary: Tirumular is
describing his state. He remained in the
Sadasiva state where he did not require food.
Sadasiva state is that which is beyond the pasu state, it is called
a-pasusakthi. It is the junction between
limited existence and pure principles.
Tirumular was sitting in yoga asana bereft of the mind. Maya operates through the mind. To remain without the mind means to have
surpassed the influence of maya. In that
state he understood the nature of the maya, the delusion it causes.
திருமூலர் தான் இருந்த நிலையை இப்பாடலில்
விளக்குகிறார். தான் சதாசிவ நிலையில்
இருந்தேன் என்கிறார் அவர். இந்த நிலையில்
உணவு போன்ற உடலை வளர்க்கத் தேவையானவை வேண்டியிருப்பதில்லை. இந்த சதாசிவ நிலையை அபசுசக்தி என்பர், அதாவது
பசு நிலையைக் கடந்ததே இந்த நிலை. இந்த
நிலையில் அவர் யோகத்தில் இருந்தபோது மனமற்று இருந்தேன் என்கிறார். மாயை செயல்படுவது மனத்தின் மூலமாகத்தான். அதனால் மனமில்லாமல் இருப்பது என்பது மாயையின்
பாதிப்பைத் தாண்டி இருப்பது என்று பொருள்.
இந்த நிலையில் அவருக்கு மாயையும் அது விளைவிக்கும் மயக்கமும் தெளிவாகப்
புலப்பட்டன.
No comments:
Post a Comment