1.5.6 Why does the Lord remove the mala
பாடல் எண் : 6
மலங்களைந் தாமென மாற்றி அருளித்
தலங்களைந் தான்நற் சதாசிவ மான
புலங்களைந் தான்அப் பொதுவினுள் நந்தி
நலங்களைந் தான்உள் நயந்தான் அறிந்தே.
Translation:
Converting the innate impurities voluntarily
He removed the locus, Sadasiva
The one who removed the means, within the commons, the Nandhi.
He removed the good. He granted within, with knowledge.
Commentary:
The concept of innate impurities or mala plays a very central role in Indian philosophy. The mala are five in number- aanava, karma, maya, mayeya and tirodana. Tirumular says that the Lord removes these mala from the souls. It is impossible for the soul to remove the mala by its own effort. Only Lord’s grace can remove them, Lord removes them by transforming them into grace or arul.
When the mala are removed there is no cause for distinction. There is no reason or a place where the Jiva exists as a separate entity, distinct from Siva.
Sadasiva represents the beginning of distinctions as Jiva and Siva.
Tirumular says that Nandi, or supreme consciousness also removed “nalam” or benefit. Both, good and bad fortunes are considered to be impediments in one’s spiritual progress as one has to enjoy their effects. If sins are iron handcuffs the good actions are golden shackles. That is all the difference between then.
By removing the good and the bad, Nandi made Tirumular fit to receive grace.
மலங்கள் என்பவை சீவனை அளவுக்கு உட்பட்டவனாக வைத்திருக்கும் தவறுகள். அவை ஆணவம், கர்மம், மாயை, மாயேயம் மற்றும் திரோதயம் என்று ஐவகைப்படும். இந்த மலங்களை ஒரு சீவனால் தானாக விலக்க முடியாது. இறையருளே இவற்றை விலக்குகின்றது. இறைவன் அவற்றை அருளாக மாற்றி விலக்குகிறான். இவ்வாறு தீமையாக இருப்பது நன்மையாக மாறுகிறது. இவ்வாறு மலங்கள் கழிந்த பிறகு சீவன் சிவன் என்று நிலைப்பட்டு இருப்பதற்கு அவசியம் இல்லாமல் போகிறது.
சதாசிவ நிலையில்தான் முதன்முதலாக சீவன் சிவன் என்ற வேறுபாடு தோன்றுகிறது. நந்தி அல்லது பரவுணர்வு தனது நலத்தையும் கழித்தான் என்று திருமூலர் கூறுகிறார். இது தான் இதுவரை நலம் என்று எண்ணிய உண்மையில் தீமையானவற்றை விலக்கினான் என்று இதற்கு பொருள் கொண்டாலும் இது மற்றொரு முக்கியமான கருத்தைத் தருகிறது. நன்மை தீமை ஆகிய இரண்டும் கழிக்கப்படவேண்டியவைதான். ஏனெனில் இரண்டின் பயனையும் ஒரு சீவன் அனுபவிக்க வேண்டியுள்ளது. தீமை இரும்பு விலங்கு என்றால் நன்மை பொன் விலங்கு. அவ்வளவுதான் வித்தியாசம்.
இவ்வாறு நன்மை தீமை என்ற இரண்டையும் விலக்கி திருமூலரை அருளைப் பெறுவதற்குப் பாத்திரமானவராக இறைவன் மாற்றினான்.

No comments:
Post a Comment